பரணி
கவிதைகள்
மேகங்களின் மேதின வெளியீடு-1973
ஊத்துக்குளி
மாறுதலுக்காக
அல்ல
மாற்றத்திற்காகவே
சிந்திக்கிறோம்.
முத்துப்பொருநன் முத்துப்பொருநன் முத்துப்பொருநன்
=-----------------------------------------------------------------------------------------------------------
வேட்கை நிதர்சனம் நம்பிக்கை
ஊமையன் கோட்டை மானம் காப்பதில் மேல்திசைக் காற்றின்
வாயில் அடைத்ததால் மகத்தான இடம் சீதளப் பெருமை
உள்ளே பட்டுக்கா? நேற்றுப் பெய்த மழையின்
சப்த ஜாலங்கள் பருத்திக்கா? ஆரவாரிப்பு
ஓய்வதில்லை. பட்டிமண்டபம்! கீழ்த்திசை உழவனின்
கையில் விலங்கு பார்வையாளர்களோ? இன்றைய ஏர்ப்பிடிப்பு
மாட்டப்படுவதால் கட்டத் துணியில்லா நாளை இவன் சந்ததிக்குக்
நெஞ்சில் முற்றும் துறந்த கைலாகு
எரியும் நெருப்பு நிர்வாணிகள்!
அணைவதில்லை
மார்க்சியம் திருவிளையாடல் வீழ்ச்சி
முரண்பாடான ஆண்டவன் புரண்டன
சமுதாயத்தின் செய்த தவறுக்கு உடல்கள்
முரண்பாடான முன்னோர் திராட்சைரச மயக்கம்
கேள்விகளுக்கு முதுகில் அடிபட்டனர் நெளிந்தன உடல்கள்
முரண்பாடில்லாத ஆளுகின்றோர் ராட்சசப்பசி மயக்கம்
ஒரே பதில் செய்கின்ற தவறுக்கு விடிந்தது பொழுது
பொருளாதாரம் நாங்கள் வென்றது
வயிற்றில்
அடிபடுகிறோம். சிவப்பு முக்கோணம்!
கவிஞர்கள் கோழை உபதேசம்
செம்மலரில் நாளை “கத்தரி
தேன் உறிஞ்சிப் பூரண ஹர்த்தால் வெய்யிலில் காய்ந்து
பாடிப் பறக்கும் கோஷமிடுகின்றனர் கார்கால
வண்டுகளில் நண்பர்கள் மழையில் நனைந்து
சிலவே நான் அப்படிச் மார்கழிப்
அயல்மகரந்தச் சொல்ல மாட்டேன் பனியில் படுத்துப்
சேர்க்கையில் நகரத்தின் பழகிக் கொள்
உதவுகின்றன. பெரியகடை உடம்பு இரும்பாகும்”
முதலாளி என்றார்
எனது அப்பா! குளிர் சாதன
அறையில் வாழும்
ஒரு மந்திரி!
நீலவண்ணன்
1. . 2 3
பொழுது பெண்ணுக்குப் பின்னே ஓடும் எங்கள் நாட்டவர்
விடியப்
போகிறது அழகிய கதாநாயகனே உள்ளூரில்-பலர்
சீக்கிரம் நீ ஒரு கோழை! நடந்து பிச்சை எடுக்கிறார்கள்
எழுந்திருங்கள் வீரத்துடன் நெருங்கிவரும் வெளியூரில்-சிலர்
புரட்சி வில்லன்கள்
வருகிறார்கள் பறந்து
வெடிக்கப்
போகிறது விலகிக்கொள் பிச்சை எடுக்கிறார்கள்
சீக்கிரம் -ஆம் எல்லாரும்
தூங்குங்கள் இது வில்லன்களின் காலம் இந்நாட்டு மன்னர்கள்
4 5 6
நாற்காலிகளில் மலடியை சூரியகாந்திப்
உட்கார்ந்துகொண்டு மணம் செய்து பூக்களை
ராஜாங்கம்
நடத்தும் அடுத்த வருடம் அறுவடை
முடவர்களை
நம்பாதீர்கள் மடியைத் செய்யும்பொழுது- சில
வேண்டுமானால் தொட்டுப்பார்த்தேன் காரிய வாதிகளின்
நாலாபுறமும் அதிசயம் தலைகள்
திரிந்துகொண்டு ஆனால் ஏனோ
கொள்ளைகளை நடத்தும் குழந்தை நினைவுக்கு
மூடர்களை நம்புங்கள் இருந்த்தே! வந்தன
7 8 9
மேலே
பறக்கும் சோம்பேறித்தனத்தையும் ஜன்னலைத் திறந்து
கழுகுகளை சொப்பனங்களையும் உண்டாக்கும் எங்களைப்
சுட்டுக்கொல்லாமல் தென்றல் காற்று வேண்டாம் பாருங்கள்
குப்பைமேட்டை மரபுவாதிகளையும் –சில இல்லையேல்
கோழிக்குஞ்சுக்கு திரிபுவாதிகளையும் கதவை உடைத்து
சொந்தமாக்கி பறக்க வைக்கும் நாங்களே
என்ன பயன்? புயல் காற்றே
வா! உள்ளே வருவோம்
கலையரசு
வட்டம் .
வக்கரிப்பு அம்மா தாயே...
துப்பாக்கிகளை தீபச் சுடரைக் அண்டப் பெருவெளியின்
ஆட்சிக்கட்டிலில் கற்பூரங்களில் அந்தகார சாம்ராஜ்ய
அமர்த்தியபோதே ஆட்சி செலுத்த நட்சத்திரப் பிரஜைகள்
துளைக்கும் வைத்துவிட்டதாலேயே இங்குள்ள சமஸ்தானங்களில்
உரிமைகளும் வெங்கற்களிலும் எங்களின் ஜனத்தொகை
தோட்டாக்களுக்கு அதன் ஜ்வாலைகளை எதேஷ்டம் -ஆளும
வழங்கப்பட்டு ஏற்ற முனையாதீர்கள் சூர்யாதிகாரனின்
விட்டன.
ஒளி விடுவதை
விடவும் சுற்றுலாவின் போது பொடிந்து போவதையே தென்படவில்லையாலேயே
அவை
விஸ்வாசிக்கின்றன. நாங்கள்
இல்லை என்று
ஆகிவிடுமா?
“ அட்டைகள் “ எட்டப்பார்வை பிரஞ்சகவி
கால்நூற்றாண்டுகளின்முன் நிதிமிகுந்தவர் கற்பூர வயல்களில்
எங்கள் ரத்தத்தை பொற்குவை தாரீர் நெருப்பாறு
உறிஞ்சியவை அது குறைந்தவர் பாய்வதால்
‘மேட் இன் இங்லண்ட்’ காசுகள் தாரீர் பிரளயங்களே
இப்பொழுது...? திருமால் மருகனின் அறுவடை
சுதேசிகளைத்தவிர திருமயில் வாகன ஆகும்.
வேறு எதனையும் முன்விரல் நகங்கள்
நாங்கள் மூளியாயின
உபயோகிப்பதில்லை? புணருத்தாரணம்.
செய்பவர்கள் நாங்கள்
துலாபாரம்
எங்கள் எங்களது வியர்வைகளும் தேவீ!
முன்னோரின்
வியர்வைகள் எங்களது பாடுகளும் உனக்களித்து
முதுகொடித்த பாடுகளை சிலபேர்கள்தழுவி நின்ற வரம்வேண்டி
பின்ஏர்போல்
விலகாது தனியுடமை ஆனபோது ன்றிருந்தோம்
பின்பற்றி
நிற்றல்களைக் தனியுடமை எங்கள்முன்னே
காடு
வயல்களாய்க் ஆனபோது அந்தச் சிலபேர்கள்
கழனிகளாய்
மாற்றியதைத் “வியர்வைகள விளைவுகளை வியர்வை
தனியுடமை
கொண்டாடித் துலாபாரம் செய்திடுவாள் பாடுகளை
தழுவி நின்றார்
சிலபேர்கள் பாட்டிற்குரியபலன். எம்நரம்பின்முருக்குகளை
அங்கே தந்திடுவாள்” என்றெண்ணித் தனியுடமை
அடிவயிற்றின்
பசிக்குரலால் தேவீ! கொண்டசிலபேர்கள்
அடைத்துவிட்டசெவி
திறக்க உன்னடியிற் அன்னை உன் மொத்த
முன்னோர்களின்
எச்சங்கள் சரண் புகுந்தோம்; அருளுக்கும் குத்தகை
ஆம்! நாங்கள்விடிவேளைச் கை தொழுதோம். பெற்றுவரக்கண்டு
சேவல்களின்
கூவல்களைக் உதயம்,உச்சி,அந்தி,சந்தி கழனிகளில்
கால்புதைக்கும் அர்த்தஜாம பூஜைகளும் இனி,
சேற்றின்
நடுவிருந்து ஐந்தாண்டுக்கொருமுறையாய்
செவிமடுத்தோம் கும்பாபிஷேகங்களும்... உதயம்,உச்சி,அந்தி,சந்தி
-விடிவு வரக் ‘வியர்வைகளை அர்த்தஜாம பூஜைகளும்
விளைவுகளைத் ஐந்தாண்டுக்கொரு
கவி
தொடுத்தோம். துலாபாரம்செய்திடுவாள் முறையாய்
ஆனால்.... பாட்டிற்குரிய பலன் கும்பாபிஷேகங்களும்?
தந்திடுவாள்’ என்றெண்ணித்
..................................................................................................................................................................
நாங்கள்
துலாக்கோலைத்
துல்லியமாக்
ஏந்தக்கூடிய
கரமெது என்னும்
ஒரு
மறுபரிசீலனையில்.
தொகுப்பு: கலையரசு 1973 மே தினம் வெளியீடு : மேகங்கள்,
ஊத்துக்குளி